மருத்துவம்

குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு

குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம்    குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும்.இந்த விஷயத்தில் நீங்கள்  கீழ்க்கண்ட முறைப்படி உணவு அளிக்கலாம்:     
                                                                                                                       

                                                                                                                                                   → மேலும்
_________________________________________________________________


கரு‌த்த‌ரி‌க்கு‌ம் மு‌ன் அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டியவை எவை?

புதுமண‌த் த‌ம்ப‌திகளு‌ம் ச‌ரி, குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்   எ‌ன்று முடிவெடு‌த்து‌ள்ளவ‌ர்களு‌ம் ச‌‌ரி ‌சில மு‌க்‌கியமான ‌விஷய‌ங்களை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.        

                                                                                                              → மேலும்


_________________________________________________________________


குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை

நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்

                                                                                                              → மேலும்


_________________________________________________________________


தாயின் மனநிலையே சேயின் மனநிலை


தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 
சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.




                                                                                                                                                → மேலும்

_________________________________________________________________


தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது



http://linoj.do.am
கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.



                                                                                        → மேலும்  

_________________________________________________________________